திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் திருவிழா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் திருவிழா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த வருடம் 2023 இரண்டு முறை பிரம்மோற்சவ திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் சலகட்லா பிரம்மமோற்சவரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம்( 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை )நவராத்திரி பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் திருமால் மலையப்ப சாமி, காலை, மாலை நேரங்களில் வீதி உலா வந்து அருளிப்பார். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத இந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. .எனவே தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Related post

திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் நிகழ்வதால் மூடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் நிகழ்வதால் மூடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருகிற 28ஆம் தேதி மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வருகிற 28ஆம் தேதி இரவு 7…