திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திருச்சியில் செப்டம்பர் 26 ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களின் தலைமையில் திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஓ எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி அவர்களுக்கும், மகளிர் தலைவர்கள் ஆகியவர்களுக்கும் நேரில் சென்று கனிமொழி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி அவர்களின் தலைமையில் வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறுகிறது இதில் பல ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மகளிர் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related post

திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று( டிசம்பர் 12) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயிலில் கர்ப்பகிரகத்தில் திரு நெடுதாண்டகம் இன்று மாலை7 மணியளவில் நடைபெறுகிறது.…
திருச்சியில் வேளாண் கண் காட்சி  திறப்பு – தமிழக முதலமைச்சர்!

திருச்சியில் வேளாண் கண் காட்சி திறப்பு – தமிழக முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற வேளாண் கண் காட்சியைத் திறந்து வைத்தார் – தமிழகமுதலமைச்சர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தமிழக…