தாதா சாஹே பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது  தாதா சாஹே பால்கே இந்திய சினிமாவின் தந்தையாக அழைக்கப்படுகிறார். தாதா சாஹே பால்கே 19 ஆண்டுகளாக திரையுலகில்  சாதனை படைத்தவர்.இவர் ராஜா, ஹரிச்சந்திரன், மோகினி பஸ்மாசுர், சத்தியவான் சாவித்திரி, இலங்கை தகமை  உள்பட விருது பெற்ற 95 திரைப்படங்களையும் இயக்கி சாதனை படைத்தவர். எனவே சினிமா துறையில் சிறந்து விளங்கும் திரைப்பட கலைஞர்களுக்கு 1969 ஆம் ஆண்டிலிருந்து தாதா சாஹே விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராஜமவுலியின் மகன் திரைப்படம்  தயாரிக்க உள்ளார். தாதா சாஹே  அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தினை இயக்குவது கடினம்  மிகவும் சவாலானது! என்று X வலைத்தளத்தில் ராஜமவுலி அவர்கள் தனது பயோ வீடியோ ஒன்றை   பதிவிட்டுள்ளார்.

Related post

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்குப் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ்ராஜ்…
இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அறிமுக நடிகை ஆயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ட்ரெண்ட்ஸ்…
உலக தரத்தில்  நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

உலக தரத்தில் நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத்…