தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் இளம்பருவ காட்சிகளுக்காக ரூ 6 கோடி செலவு!

தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் இளம்பருவ காட்சிகளுக்காக ரூ 6 கோடி செலவு!

நடிகர் விஜய்யின் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைபடத்தின் படபூஜை முடிந்தவுடன் , தொடர்ந்துபடப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68 திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ,மோகன் ,சினேகா மற்றும் லைலா போன்ற பல முக்கிய திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் .தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் இளம் பருவ காட்சிகளில் நடித்து வருகிறார். விஜய்யின் இளமை தோற்றத்திற்காக டிஏஜின் தொழில்நுட்பத்தைப் படக்குழு பயன்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் விஜயின் இளமை தோற்றத் காட்சிகளுக்காக பத்து நிமிடங்கள் வரை படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளன . இதற்காக ரூபாய் 10 கோடி செலவிடப்பட்டுள்ளதாகதிரைப் படக்குழு வெளியிட்டுயுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களிடையே தளபதி 68 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது .

Related post

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

 சென்னை திருவான்மியூரில் (ஜூலை 3) இன்று இரண்டாவது கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக…
விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…