தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை )நடைபெறுகிறது.  இந்தப் போட்டிக்காக ஆசிய நாட்டில் பல நாடுகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் 65 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் குமார், ஆரோக்கியா ராஜுவ், ராஜேஷ் ரமேஷ், பவித்ரா வெங்கடேஷ், நித்யா ராமராஜ், வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேஷ், அருள் ராஜலிங்கம் போன்ற10 தடகள வீரர்களும் தேர்வாகியுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில்…

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.…
6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6- ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு போட்டியானது சென்னை, திருச்சி,…