தமிழ்நாட்டில் மீனவர்கள் சங்க மாநாட்டில்- முதலமைச்சர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் மீனவர்கள் சங்க மாநாட்டில்- முதலமைச்சர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் மீனவர்கள் சங்க மாநாட்டில் – முதலமைச்சர் பங்கேற்கிறார். மீனவர்கள் நல சங்கம் சார்பாக ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர் சங்க மாநாடு நடைபெறவிருக்கிறது.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது, இலங்கை கடற்படையால் கைது செய்வது, படகுகள்  பறிமுதல் செய்யப்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்றும் தமிழக ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள்   கைது  செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் ‘மீனவர் சங்க மாநாடுகளை நடத்த  கோரிக்கை விடுத்து’ வலியுறுத்தினார்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்கள் தாக்கபடுவதும் குறித்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனையை  நடத்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர் சங்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த இந்த மாநாட்டில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 ‌ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் 91.55 %தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 399152 லட்சம் மாணவர்களை விட 422591 லட்சம் மாணவிகளே…
திருச்சியில் வேளாண் கண் காட்சி  திறப்பு – தமிழக முதலமைச்சர்!

திருச்சியில் வேளாண் கண் காட்சி திறப்பு – தமிழக முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற வேளாண் கண் காட்சியைத் திறந்து வைத்தார் – தமிழகமுதலமைச்சர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தமிழக…