தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் இயங்கும். விடுமுறை நாட்களான சனிக்கிழமை நாளை பள்ளிக்கு விடுமுறை கிடையாது , வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி  அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் (ஜூலை 15)ஆம் தேதி நாளை காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் கல்விக்காக தன்னை அர்ப்பணித்த காமராசர்,கல்வி கண் திறந்த காமராசரின் சிறப்புகளை மாணவர்கள் நினைவு  கூறும் வகையில் அவர்களிடையே பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் ,கல்வி கவிதை போட்டிகள் போன்றவற்றை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம்  நடத்தப்பட வேண்டும். இதற்காக மாணவர்களை ஊக்குவித்து, பரிசுகளை வழங்கப்பட வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில்…

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.…
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஜனவரி 25, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது . ஜனவரி 25 தைப்பூச தினத்தை முன்னிட்டும் ,26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் டாஸ்மாக்…