தமிழ்நாட்டில் நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில்  நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,,விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் புதுச்சேரி போன்ற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பரவலான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 22, 24 தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை , ராயப்பேட்டை, சேப்பாக்கம் மெரினா கடற்கரை போன்ற கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 20 இன்று முதல் நம்பர் 26 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று (9 தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை) 7…
தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதுவரை எந்த வித புயலும் ஏற்படவில்லை.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது .…
இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு!

இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு!

இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு! இந்தியாவில் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ள பாதிப்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இமாச்சலப் பிரதேசம் ,டெல்லி ,ஹரியானா,…