தமிழ்நாட்டில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 127 பேருக்கு அண்ணா பதக்கம் !

தமிழ்நாட்டில்  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய  127 பேருக்கு அண்ணா பதக்கம்   !

*தமிழ்நாட்டில்  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய  127 பேருக்கு அண்ணா பதக்கம் * தமிழ்நாட்டில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி நாளை  தமிழக காவல்துறையில் மற்றும் சீருடை பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர் முதல் கூடுதல் காவலர் கண்காணிப்பாளர்  100 பேரும்,.தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் 8 பேரும் ,சிறை துறையில் 10 பேரும், ஊர் காவல் படையில் 4 பேரும், விரல் ரேகை பிரிவு மற்றும் தடை அறிவியல் பிரிவு ஆகியவற்றில் இரண்டு பேரும் என மொத்தம் 127 பேருக்கு  அண்ணா பிறந்த நாளையொட்டி அண்ணா பதக்கம் வழங்கி  கௌரவபடுத்தும் வகையில் தமிழக அரசு  திட்டமிட்டுள்ளது.

Related post

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 7000 கோடி ரூபாய்…