தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து 45 நாட்கள் கழித்து ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
ஏப்ரல் 19ஆம் தேதி  டாஸ்மார்க் கடைகள் மூடல்!

ஏப்ரல் 19ஆம் தேதி டாஸ்மார்க் கடைகள் மூடல்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன். நேற்று இரவு முதலே டாஸ்மார்க் கடைகள் 10 மணி முதல் மூடப்பட்டன. தமிழகத்தில்…