தமிழ்நாட்டில் இன்று முதல் தளபதி விஜய் நூலகம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் தளபதி விஜய் நூலகம்!

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று முதல் தளபதி விஜய் நூலகங்கள் பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் ‘ தளபதி விஜய் நூலகம்’ துவங்கப்பட்டது.

இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகிற நவம்பர் 23ஆம் தேதி கோவை, நெல்லை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் தளபதி விஜய் நூலகங்கள் விரிவுபடுத்த திட்டமிடபட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், கல்வித்திறன், அறிவு சார்ந்த திறன் அதிகரிக்கும் வகையில் தளபதி விஜய் நூலகம் என்ற திட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.இத்திட்டத்தினைப் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வரவேற்கின்றனர்.

Related post

சென்னையில்  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 முதல் சிறப்பு…

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது .இதனால் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம்…