தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் குறைதீர்க்கும் வகையில் இணையதளம் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதள செயலின் மூலம் தனது புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும்,இந்தச் செயலில் வரும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை கூட்ட அரங்கத்தில் (நாளை நவம்பர் 1 ஆம் தேதி) பிற்பகல் 3:30 மணியளவில் டெட் தேர்வு ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post

சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

2024- 25 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில்…
ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு…
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் இயங்கும். விடுமுறை நாட்களான சனிக்கிழமை நாளை பள்ளிக்கு விடுமுறை கிடையாது…