தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பல குடியிருப்புகளை இன்று தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பல குடியிருப்புகளை இன்று தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். என் எல் சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடங்களுக்கான பட்டாவினை தமிழக முதலமைச்சர் இன்று வழங்கினார். இதைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பாக பல கட்டிடங்களைத்‌ திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை சார்பாக பல கிடங்குகள் மற்றும் புதிய வட்டாட்சியர் அலுவலகங்களைத் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் விவசாயிகளுக்காக இணையவழிச் சேவையின் மூலம் நில அளவுக்கான (F-Line Measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் தொடங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் வைக்கிறார்.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…