தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கர்நாடகாவில் காவிரி நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கே ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நதிநீர் 4,646 கன அடியாக இருந்த நிலையிலிருந்து தற்போது 3,848 கனஅடியாக குறைக்கப்பட்டு திறந்து விடப்பட்டது. எனினும் தமிழகத்தில் காவிரி நீரை திறந்து விடுவதற்காக கர்நாடகா முழுவதும் இன்றும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பொதுமக்கள் ,விவசாயிகள் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் பேருந்துகள், லாரிகள் போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலை குறித்த போக்குவரத்து தகவல்களுக்கு 94 98170430,94 982154407 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related post

நவம்பர் 15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் – வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

நவம்பர் 15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் – வேளாண் அமைச்சர்…

தமிழ்நாட்டில் விவசாயிகளும் நவம்பர் 15 – 18 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறுவறுத்தி உள்ளார். சென்னை…
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது .

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது .

தமிழகத்தில் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் (அக்டோபர் 12ஆம்) தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. இதில் வினாடிக்கு 3000 கன…
கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையில் 20,000 கன அடி அதிகரித்து தமிழ்நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.  தென்மேற்கு பருவமழையால்…