தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.-அமைச்சராகும் டி.ஆர்.பி ராஜா!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.-அமைச்சராகும் டி.ஆர்.பி ராஜா!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம். மே 9 அன்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டி ஆர் பாலுவின் மகனான மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது .பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் அமைச்ச பொறுப்பில் இருந்து விடுவிப்பு.மன்னார்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி ராஜா திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகுத்து வந்தவர். தற்போது முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்கிறார்.. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்கும் தமிழ்நாட்டு முதல்வரின் நம்பிக்கை பெற்றுள்ள டி.ஆர்.பி ராஜா ராஜ் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் வரும் மே 11ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகள் நிறைபெற்ற நிலையில் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் அடி எடுத்து வைத்துள்ளது ஏற்கனவே துறைகள் இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டன . இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசரின் அமைச்சரவை நீக்கம் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

ஒரே வருடத்தில் சிஏ தேர்வுகளை மாணவர்கள் மூன்று முறை எழுதலாம் என ஐ சி ஏ ஐ கவுன்சிலிங் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இருந்த 2 முறை தேர்வு…
தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்  தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள்  மற்றும் வெளிர்மஞ்சள் நிறத்தில் மாற்றப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் …
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில்மீண்டும் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!   கோடை  வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி பதிலாக 7 ஆம் தேதி  ஒட்டுமொத்த பள்ளிகள் திறக்கப்படும் எனப்…