தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, என்றும் தெரிவித்துள்ளார் .மேலும் அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல; எனது ஆழமான வேட்டை என்றும் விஜய் தெரிவித்துள்ளார். அரசியலில் முன்னோர்களிடமிருந்து பயின்று கற்றுக் கொண்டுள்ளேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் விஜய் . தெரிவித்துள்ளார் .

நடிகர் விஜய் தான் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் திரைப்படத்தில் அரசியலில் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முழுமையாக மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் ; அதுவே தமிழ் மக்களுக்கு செய்யும் என் நன்றி கடன் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜய் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Related post

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT  தலைப்பு!

நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT தலைப்பு!

நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின்…