தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, மாவட்டப் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ கட்டாயம் ஒரு பெண் நிர்வாகி இடம் பெற வேண்டும் எனக் கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 8 மகளிர் தினம் நாளை கொண்டாடப்படும் விதத்தில் அதிகபட்சமாக மகளிர் உறுப்பினர்களைச் சேர்க்கவுள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

நடிகர் விஜய்யின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மதுரை ஓட்டை பட்டியில் விழாவாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 550 நபர்களுக்கு நலத்திட்ட…
தொழில்துறையிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்-MSME அமைச்சகம் அறிவிப்பு!

தொழில்துறையிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்-MSME அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து தொழில் துறைகளிலும் பெண்களே சாதனை படைத்து வருகின்றனர் என்று MSME அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்கள் தொழில் செய்வதை ஊக்குவதற்காக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் எம்…