தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

நடிகர் விஜய்யின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மதுரை ஓட்டை பட்டியில் விழாவாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 550 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகின்ற 28ஆம் தேதியும், ஜூலை மாதம் மூன்றாம் தேதியும் பரிசு வழங்கும் விழாக்களும் நடைபெறும் என்றும் , மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்படும் என்று இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும்,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, மாவட்டப்…