தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு என்று நடிகர் விஜய் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எனவே தொகுதிவாரியாக உறுப்பினர்கள் சேர்க்க தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவளித்துள்ளார்.

முதல் கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Related post

தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…
நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT  தலைப்பு!

நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT தலைப்பு!

நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின்…
தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் இளம்பருவ காட்சிகளுக்காக ரூ 6 கோடி செலவு!

தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் இளம்பருவ காட்சிகளுக்காக ரூ 6…

நடிகர் விஜய்யின் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைபடத்தின் படபூஜை முடிந்தவுடன் , தொடர்ந்துபடப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68…