தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து டெல்லிக்குச் திரும்பிய ஜனாதிபதி திரௌபதி முர்மை சென்னை விமான நிலையத்தில் நேரில் சென்றுதமிழக முதல்வர் மணிமேகலை காப்பியத்தின் ஆங்கில பதிப்புகள் கொண்ட புத்தகத்தை வழங்கி வரவேற்றார். 

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சிகளில் பணம் கட்டி சேர முடியாத அதிக மதிப்பெண்கள் பெற்று தகுதியுடைய மாணவர்களுக்காகவும்,நீட்விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் விலக்கு மசோதாவை தாமதமின்றி ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முயிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்து வலியுறுத்தினார்.

Related post

சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம்  தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் பழைய மகாபலிபுரம் இந்திர நகர் ரயில் நிலையம் அருகே U Turn மேம்பாலத்தை இன்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் ரூபாய்…
ஆவின் பச்சை நிற பால்  பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

பச்சை நிற ஆவின் பால் நவம்பர் 25 தேதி முதல் விற்பனைக்கு நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆவின் நிறுவனமானது நான்கு வகையான பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது…
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் இளம் செஸ் வீரர் குகேஷ் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தர வரிசை பட்டியலில் இந்தியா விஸ்வநாதன் ஆனந்தை முந்தியடித்து…