தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

புது டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் திரௌபதி முர்மு அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார் .அதில் தமிழக வீராங்கனை செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜுனா விருது குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் அர்ஜுனா விருது வழங்கி கௌரப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மத்திய அரசின் விளையாட்டு துறை சார்பாக பெயர்கள் அறிவிக்கப்பட்டு அர்ஜுனா விருதினை 26 விளையாட்டு வீரர்கள் பெற்றுக் கொண்டனர்..

Related post