தமிழக அரசின் ‘கல்லூரி கனவு 2024’ தொடக்க விழா ஆரம்பம்!

தமிழக அரசின் ‘கல்லூரி கனவு 2024’ தொடக்க விழா ஆரம்பம்!

 தமிழகத்தில் கல்லூரி கனவு 2024 தொடக்க விழா ஆரம்பம்! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புதன்கிழமை நேற்று கல்லூரி கனவு 2024 தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவானது மே 8-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை சென்னை ,திருச்சி ,கோவை, நாகை ,மதுரை, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை எனப் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு 2024” நிகழ்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற உள்ளது.

Related post