தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசின் புதிய அறிவிப்பு

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசின் புதிய அறிவிப்பு

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 30 நாட்களில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்த நிலையில் விண்ணப்பிக்காதவர்கள புதிதாக விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு இவ்வளவு பயனாளர்கள் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இல்லை, தகுதி வாய்ந்த எந்த ஒரு மகளிரும் விடுபடக் கூடாது என்ற புதிய அறிவிப்பினையும் தெரிவித்துள்ளது. இதற்கான இணைய வழியாக தனது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை…
மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…