தமிழகத்தில 4967 நிவாரண முகாம்கள் தயார் – பேரிட மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு!

தமிழகத்தில 4967 நிவாரண முகாம்கள் தயார் – பேரிட மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, எனினும் பொதுமக்கள் பாதுகாப்பதற்காக பேரிடர் மீட்பு குழுக்கள் ஆங்காங்கேபல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 400 பேரிடர் மீட்பு குழுக்களும், 4967 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் 121 பேரிடர் மீட்பு குழுக்களும் ,சென்னை சுரங்கப்பாதைகளிலும் கண்காணிப்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைக்கட்டுகளிலும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னரே அணைகள் திறக்கப்படும் என்றும்,அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண்மை துறை அமைச்சர் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related post

பொது மக்களுக்குத் தமிழக மின்சார  வாரியம் எச்சரிக்கை!

பொது மக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை!

பொதுமக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தனது மொபைல் போன்களில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் மக்கள்…