தமிழகத்தில்TANCET, CEETA தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் இன்று வெளியீடு!

தமிழகத்தில்TANCET, CEETA தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் இன்று வெளியீடு!

தமிழகத்தில் MBA,MCA,M.TECH,M,Arch போன்ற படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கான TANCET, CEETA, நுழைவு தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் TANCET நுழைவுத் தேர்வு மார்ச் 9ஆம் தேதியும் ,CEETA நுழைவுத் தேர்வு 10ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான TANCET நுழைவுத் தேர்வுக்காக ‌‌34 ,020 பேரும் ,CEETA தேர்வுக்கு 5,280 பேரும் மொத்தம் 39,301 விண்ணப்பித்துள்ளனர். 

டான்செட் எம்சிஏ 2024 நுழைவுத் தேர்வு எம்சிஏ , எம்பிஏ மற்றும் CEETA PG 2024 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று இதனை தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related post