தமிழகத்தில் BSNL 4ஜி சேவை ஏப்ரல் 15ஆம் தேதியில் தொடங்கப்படும்!

தமிழகத்தில் BSNL 4ஜி சேவை ஏப்ரல் 15ஆம் தேதியில் தொடங்கப்படும்!

 பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியில் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு தலைமை பொதுச் செயலாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 4.65 லட்சம் BSNL பைபர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தற்போது BSNL 2ஜி மற்றும் 3ஜி சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்களில் 4ஜி சேவைக்கான சிம்கார்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும்,மேலும், வாடிக்கையாளர் 4ஜி சிம்கார்டு வாங்கும் பொழுது, 4 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும் பிஎஸ்என்எல்சேவையில் குறைபாடு இருந்தால்1800 4444 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணில் தெரிவிக்கலாம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post