தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார். சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில்  அரசு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் 10,205  இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர்ஸ்டாலின் இன்று வழங்கினார். தமிழகத்தில் டி என் பி எஸ் சி தேர்வின் 10,205 இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் 5278 இளநிலை உதவியாளர்கள், 3399 தட்டச்சர்கள், 1077 சுருக்கு எழுத்தாளர்கள் ,425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலார்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது அரசு வேலை வாய்ப்பு கிடைத்த “ஒவ்வொரு இளைஞர்களிடமும் தன்னலம் கருதாது ‘நேர்மையுடன் உழைக்க வேண்டும்’ என்று தமிழக முதலமைச்சர் தனது அறிவுரையுடன்  வாழ்த்து தெரிவித்து பணி நியமன ஆணைய வழங்கினார். தமிழகத்தின் அமைச்சர்கள் பெரியசாமி ,    கே.என்.நேரு போன்ற  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர்  கலந்து கொண்டனர்.

Related post

கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இந்த விழாவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.…
டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என…
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் கடிதம்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக…

மகாத்மா காந்திஜி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் வேலையில்லா பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது.…