தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில்  மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல். இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் 30 அரசு கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக அதிகரிக்கும்.  மேலும் மத்திய அரசு ஆனது தமிழகத்தில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. சென்னை பி.எஸ்.ஜி அறக்கட்டளை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம், மற்றும் ஈரோடு வாய்க்காலம்பேடு நந்தா மருத்துவ கல்லூரி ஆகியவை அறக்கட்டளை  சார்பில் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் மருத்துவப் படிப்பிற்கு 8195 இடங்கள் ஒதுக்கிடப்படுகிறது. நாடு முழுவதும் 2023 -2024 கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 1,07,658 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.  இதனால் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால் உண்மையான (எம்.பி.பி.எஸ்) மருத்துவர்கள்  உருவாக்கப்படுவார்கள்.

Related post

இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்!

இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்!

நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக…
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…