தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத்தேர்வு தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 94.56 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 97.45 தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி 598/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

நான்கு பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்று ,தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். புதுச்சேரி மாவட்டத்திலும் க்ளூனிக் பள்ளியில் படித்த ஸ்ரேயா 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவர்களுக்கு ஆசிரியர்களும் நண்பர்களும் பெற்றோர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Related post

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே விமானத்துறையில் அதிகளவில் சாதனை செய்யும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் 2020- 2024ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் பலவித முன்னேற்ற வளர்ச்சி…
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலிடத்தில்!

2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலிடத்தில்!

13ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.…