தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர் திருவாரூர் புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள்,முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் . மறு தேர்வு குறித்த முழு விவரங்களை http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Related post

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக வலுவான புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு பெங்கால் என பெயரிட்டப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாடு, இலங்கை உள்பட கடலோரப் பகுதிகளிலும்,…
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள்  முடிக்கப்படும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்!

ஏப்ரல் 19ஆம் தேதி வருகிற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள்…
பேனா நினைவுச் சின்னம் வழக்கு  ஜூலை 7 ஆம் ஆம் தேதி  ஒத்திவைப்பு!

பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் ஆம் தேதி…

பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் தேதி  ஒத்திவைப்பு. சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மறைந்த…