தமிழகத்தில் பரவி வரும் ஜே என் 1 புதிய வகை கொரோனா !

தமிழகத்தில் பரவி வரும் ஜே என் 1 புதிய வகை கொரோனா !

தமிழகத்தில் கேரளா, கர்நாடகா போன்ற மாவட்டங்களில் ஜே என் 1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. தற்போது கேரளாவில் ஜேஎன்1 கொரோனா அதிகரித்துள்ளது. தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் , கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன என்று கர்நாடக மாநிலத்தின் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா, கர்நாடக மாநிலங்களில் 60 வயது முதியோர்களுக்கும், பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஎன்1 கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

Related post