தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாகவும்,ஜூன் 4-ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அமைச்சருடன் தலைமை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந் நிலையில் வருகிற ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

தேர்வு  முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தேர்வு முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில்…
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள்  முடிக்கப்படும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்!

ஏப்ரல் 19ஆம் தேதி வருகிற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள்…
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு !

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு…

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…