தமிழகத்தில் செப்டம்பர் 16 தேதி வேலை வாய்ப்பு முகாம்!

தமிழகத்தில் செப்டம்பர் 16 தேதி வேலை வாய்ப்பு முகாம்!

தமிழகத்தில் செப்டம்பர் 16 தேதி வேலை வாய்ப்பு முகாம் தமிழகத்தில் செப்டம்பர் 16 தேதி வேலை வாய்ப்பு முகாம் தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில் தற்போது தமிழகத்தில்  மயிலாடுதுறையில் கலைமகள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 15 ஆம் தேதிநடைபெறுகிறது.  இந்த முகாம் (காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை) நடைபெறுகிறது.

இந்த முகாமில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்வர்கள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ,ஐடிஐ படித்தவர்கள் ,டிப்ளமோ படித்தவர்கள், பொறியல் பட்டதாரிகள் போன்றோர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க கலந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. (https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup) என்றஇணைய   தளத்தின் மூலம்  விண்ணப்ப பதிவு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர்…
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து…
தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து…