தமிழகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களுக்கு விருது!

தமிழகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களுக்கு விருது!

தமிழகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களுக்கு FSSAI நிறுவனம் விருதுகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள தெற்கு ரயில்வே நிலையங்களான சென்னை சென்ட்ரல் ரயில், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர் ,கும்பகோணம், மண்டல பயிற்சி ரயில் நிலையங்கள் போன்ற ரயில் நிலையங்களில் பாதுகாப்புடன் கூடிய உணவு வழங்கப்படுகின்றன .

இதனை பாராட்டும் விதமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI )சார்பாக EAT RIGHT STATION சான்றிதழ் ரயில் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related post