தமிழகத்தில் சீரான மின்சாரம் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு!

தமிழகத்தில் சீரான மின்சாரம்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்  மீனா அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திண்டுக்கல், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்சாரம் குறித்து ஆலோசனை தலைமைச் செயலாளர் முன்னிலையில் நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கோடை காலம் என்பதால் அதிக வெயிலில் காரணமாக 20,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 

இந் நிலையில் சீரான மின்சாரத்தை வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றும் ,பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

 

Related post

பொது மக்களுக்குத் தமிழக மின்சார  வாரியம் எச்சரிக்கை!

பொது மக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை!

பொதுமக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தனது மொபைல் போன்களில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் மக்கள்…