தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு முகாம்!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு    100 சிறப்பு  முகாம்!

தமிழகத்தில்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு முகாம் .    தமிழகத்தில் 100 இடங்களில் (ஜூன் 24 இன்று)மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுஅத் திட்டங்கள்  நடைமுறைப் படுத்தப்பட்டு  வருகிறது. இந்தத் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் மக்கள் நல வாழ்வு துறை சார்பாக தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா முகாம் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த மெகா சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரக பரிசோதனை ,இசிஜி பரிசோதனை, பெண்களுக்கு உண்டான மார்பக புற்றுநோய், ரத்த அழுத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை ,எலும்பு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற பிரிவுகளில் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களைப் பரிசோதித்து அதற்கு உண்டான ஆலோசனையை வழங்கி பின்னர் அவர்களுக்கு உண்டான மருந்து, மாத்திரைகள்,  சத்து சிறப்புகள்  போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த மெகா சிறப்பு மருத்துவ முகாமிற்கு பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர்…
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து…
தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து…