தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளில் சிசிடி வி கேமராக்கள் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளில் சிசிடி வி  கேமராக்கள் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசி டி வி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மதுவிலக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கடைகளில் நடைபெறும் குற்றவியல் செயல்களைச் தடுப்பதற்காகவும் ,ஒரு சில மாதங்களே நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் நடைபெறும் சட்ட விரோத செயல்களைத் தடுப்பதற்காக சி சி டி கேமராக்கள் மதுபான டாஸ்மார்க் கடைகளில், பார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கேமராக்களின் பதிவுக்கள் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.எனினும் சி சி டி வி கேமராக்கள் பொருந்தாவிட்டால் மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்! என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Related post