தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஜனவரி 25, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது . ஜனவரி 25 தைப்பூச தினத்தை முன்னிட்டும் ,26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதை சார்ந்த பார்களும் இயக்கப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறியும் கள்ள சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது . இதனை சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத்தேர்வு (செப்டம்பர் 15 முதல் 27தேதி வரை) நடைபெறுகிறது. 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு…
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு.        தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (6.9.2023) விடுமுறையைத் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2023 (செப்டம்பர்…
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் இயங்கும். விடுமுறை நாட்களான சனிக்கிழமை நாளை பள்ளிக்கு விடுமுறை கிடையாது…