பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் தூத்துக்குடியில் உள்ள வ உ சி துறைமுக வளாகத்தில் அருகே அரசு விழாவில் பங்கேற்று ரூபாய் 17300 கோடி மதிப்பு திட்டங்களை அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரனப்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவு தளத்தின் பணிகளை அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பாலத்தினை அமைக்கும் பணியினைத் தொடங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது கப்பல் நீர் வழித்துறை துறை போக்கு துறை அமைச்சர்கள் தூத்துக்குடி எம்பி கனிமொழி பொது பணித்துறை ஏவா வேலு சமூக நலத்துறை கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாடிய மோடி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக நாடாக ஆக்குவது எங்கள் நோக்கம் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்து இருந்தார்