தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்  தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள்  மற்றும் வெளிர்மஞ்சள் நிறத்தில் மாற்றப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில்  பயணம் செய்யும் பொது மக்களின் நலனுக்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக மகளிர்களுக்கான இலவச டிக்கெட் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு போக்குவரத்து கழகம் கொண்டு வந்தது.   இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் மகளிர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழ்நாடு அரசு 1000 புதிய பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழக அரசானது 500 பழைய பேருந்துகளைப் புதுப்பித்தல் பணியில்  ஈடுபடுத்தி செயல்பட்டு வருகிறது.

அரசு பேருந்துகளில் இருக்கை வசதிகள், ஜன்னல் வசதிகள், சேதமடைந்த கம்பிகள் அனைத்தையும் சீரமைக்கும் பணியினைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  புதிய வண்ண மஞ்சள் நிறமாக  பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சீரமைப்பு பணிகள் சென்னை, திருச்சி ,கரூர், மற்றும் பெங்களூர் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது எனத் தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Related post

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

ஒரே வருடத்தில் சிஏ தேர்வுகளை மாணவர்கள் மூன்று முறை எழுதலாம் என ஐ சி ஏ ஐ கவுன்சிலிங் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இருந்த 2 முறை தேர்வு…
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில்மீண்டும் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!   கோடை  வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி பதிலாக 7 ஆம் தேதி  ஒட்டுமொத்த பள்ளிகள் திறக்கப்படும் எனப்…
ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 16 ஆவது சீசனில் இறுதிப்போட்டி நேற்று 28 தேதி ஞாயிற்றுக்கிழமை 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…