தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் !

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் !

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலைத்திற விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி , நாட்டுப்புற நடனம்,கவிதை ,எழுத்து பயிற்சி,பட்டிமன்றம் தேசிய பாடல்கள் என பலவித போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று பல வித திறமைகளை வெளிப்படுத்தினர் .

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மேலும்தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Related post

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ் !

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்…

ஆசிரியா் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31-ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோா்களைக் கொண்டாடும் வகையில் நடை பெறவுள்ளது.தனியாா், மற்றும் அரசு பள்ளிகளிலும் தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது…