தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சோதனை ஆய்வு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சோதனை ஆய்வு!

தமிழ்நாட்டில் டிஜிபி சங்கர் சிவால் தலைமையில் காவல்துறை சோதனை ஆய்வை நடத்தி வருகிறது. கேரளா மாநிலம் எர்ணாகுளா பகுதியில் நேற்றைய தினம் கிறிஸ்துவ அரங்கத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் சிறுமி உள்பட,மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளான கோவை, தேனி, நீலகிரி ,தென்காசி ,நெல்லை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் காவல்துறை ஆய்வினை மேற்கொண்டு வருகிறது .

மேலும் கும்பகோணத்தில் உள்ள விடுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related post

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் யூனிட்  மூலம் சிறப்பு படை!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் யூனிட் மூலம் சிறப்பு படை!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் யூனிட் மூலம் சிறப்பு படை. தமிழ்நாட்டில் முதன் முறையாக ‘ட்ரோன் யூனிட்’ காவல்துறையில் அறிமுகமாகியுள்ளது. அடையாறு பெசன்ட் அவென்யூ அருகே தமிழ்நாடு  காவல் துறை…
ஜி கொயர் நிறுவனத்திற்கு வருமானவரி துறை ஐடி ரெய்டு!

ஜி கொயர் நிறுவனத்திற்கு வருமானவரி துறை ஐடி ரெய்டு!

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமை இடமாகக் கொண்ட ஜீ ஸ்கொயர் நிறுவனம் கட்டுமான…