தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக தரமான கல்வி வழங்குவது, காலை உணவுத் திட்டம், சிறப்பு பயிற்சி வகுப்புகள், இலவச புத்தகங்கள் சீருடைகள், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை எனப் பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2024 – 2025ஆம் கல்வியாண்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படுகின்றன!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட்…

 தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போடுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஸ்மார்ட்…
தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசால் அரசு…
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆதார் எண் பதிவு நாளை முதல் துவக்கம்!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆதார் எண் பதிவு நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆதாரப்பதிவு (பிப்ரவரி 23 ஆம் தேதி) நாளை முதல் துவங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 37…