தனியார் வாகனங்களில ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்குக் கட்டுப்பாடு!

தனியார் வாகனங்களில ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்குக்  கட்டுப்பாடு!

தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் ஒட்டுபவர்களுக்கு நபர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் தலைமைச் செயலகம் டி என் இ பி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற நிறுவனங்களின் உட்பட நிறுவனங்களின் பெயர்களையும் உடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள். இதை பயன்படுத்தி தனியார் வாகனங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக மே 2-ஆம் தேதி முதல் மோட்டார் வாகன திருத்த சட்டம் 1988 கீழ் தனியார் வாகனங்களில் அரசு தொடர்புடைய ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது !எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறுபவர்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை பெருநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Related post

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு- சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு- சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் விடியற்காலை…