தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விக்காக 25 % இட ஒதுக்கீடு – தமிழக அரசாணையில் வெளியீடு!

தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விக்காக 25 % இட ஒதுக்கீடு –  தமிழக அரசாணையில் வெளியீடு!

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்க்கைக்காக 25% இட, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனத் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.. 

எனவே மாணவர்களின் சேர்க்கைக்காக ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு…