தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியே கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு 18 நாட்கள் நடைபெறும். இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்ட விழா ஏப்ரல் 20-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. 

தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடைபெறும் திரு தேரோட்ட விழாவை முன்னிட்டு ஏப்ரல் 20ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அலுவலகத்திற்கும் உள்ளூரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சித்திரை விழாவானது ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 23ஆம்…
மதுரை சித்திரை  திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் நேற்று காலை அழகர் மலைக்கு வருகை புரிந்தார்.  மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி…