டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ்சோப்ரா இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம்!

டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ்சோப்ரா இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம்!

டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ்சோப்ரா இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். டைமண்ட் லீக் தடகள போட்டிகள் பிச்சர்லாண்டில் உள்ள லாசனா நகரில் நடைபெற்றது. இது இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு 87. 66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர். உலக தடகள சாம்பியன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே சில மாதங்களாக ஓய்வு பெற்று வந்தார். அதன்பிறகு பயிற்சிகளை மேற்கொண்டார் .

 

மீண்டும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.  இந்தியாவிற்காக டைமண்ட் லீக் தடகள போட்டியில் கலந்து கொண்டு 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையைச் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

Related post