டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட ராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் போன்றோர் கலந்து கொண்டனர். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நிகழ்ச்சியில் பல துறைகளின் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றத்தில் 16 மாநிலங்கள் பங்கேற்றன.

தமிழக அரசின் சார்பாக பழந்தமிழர் 10ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி அலங்கார ஊர்தி எடுத்து செல்லப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பாரம்பரிய முறையை எடுத்து உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி நடைபெற்றது. எனவே குடியரசு தின விழாவின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6- ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு போட்டியானது சென்னை, திருச்சி,…
தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை…