டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனை ஆற்றிலிருந்து டெல்லியில் வாழும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . டெல்லியில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது . 

இந் நிலையிலும் பொதுமக்கள் குடிநீரினைக் கார் கழுவுவதற்கு, போன்ற செயல்களுக்கு வீணாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் டெல்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குடிநீரை வீணாக்கினால் 2000 அபராதம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நடைமுறை டெல்லியில் (மே 30) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related post

90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

டெல்லியில் இன்று 90- ஆவது காவிரி மேலாண்மை குழுக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் தலைவர் வினித் குப்தா தலைமையில்…
டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

கடந்த நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. டெல்லியில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் காற்றின் தரம் பாதிப்படைந்து. இதனால் ஆஸ்துமா…
காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்! தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்ட நாட்களாக காவிரி நீர் வரத்து மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. தற்போது…