டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார வெற்றி!

டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார வெற்றி!

டி20 கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா இந்தியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் 3 முறையாக நடைபெற்றது. இந்தப் போட்டியானது மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பார் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாபிரிக்கா அணி டாஸ் வென்று கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார் .அதன்படி இந்திய அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து குவித்தது.

இந்த நிலையில் 297 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா அணி இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஜார்ஜி மட்டும் 84 எடுத்து நல்ல ஸ்கோர் செய்திருந்தார். எனினும் தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியானது 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்காக்கு இடையே ஆன டி20 தொடரில் ஒருநாள் தொடரின் தொடர் நாயகன் விருதை அர்தீப் சிங் , 3ஆவது போட்டிக்கான ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சன் வென்றுள்ளார்.. இதைத்தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது..

Related post

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி (தென்னாப்பிரிக்கா – இந்தியா) இடையே நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் போட்டி…
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

    இந்தியா மற்றும் நோபாளம்  இரு அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம்(4.9.2023)நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்…